கேத்தரின் தெரசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வைரல் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் மெட்ராஸ் எனும் படத்தின் மூலம் அறிமுகமான கேத்தரின் தெரசா, தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார். சமூகவலைத்தளத்தில் 15. மில்லியனுக்கு மேற்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள கேத்தரின் தெரசா, ரசிகர்களுடன் பகிர்ந்த புதிய போட்ஷூட் புகைப்படங்களால் வைரலாகி வருகின்றன.

Catherine Tresa’s New Viral PhotoShoot