முத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர் ரஜினிகாந்த்

கிரிக்கெட் உலகில் 800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனிடம் பிடித்த தமிழ் நடிகர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த முரளிதரன் ’ரஜினிகாந்த்’ என்றும் அவர் நடித்த ’சிவாஜி’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கூறியுள்ளார்.

ரஜினியை அடுத்து விஜய் சேதுபதியை பிடிக்கும் என்றும் அவர் நடித்த ‘விக்ரம் வேதா’ படம் தனக்கு பிடித்த படங்களில் ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் அவர்களும் முத்தையா முரளிதரன் அவர்களும் பேசிய உரையாடல் ஒன்றில்லையே மேட்குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் முரளிதரன்.

Muttiah Muralitharan's Favorite Actor

Muttiah Muralitharan’s Favorite Actor