இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தொடர்ந்து அதிக படங்களில் நாயகனாகவும், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் லோக்டவுன் நேரத்தில் சக நடிகர் திலக்கினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு….

Vijay Sethupathi
Vijay Sethupathi

Vijay Sethupathi viral photshoots