சிம்பு பட டீஸர் விரைவில்

சிம்பு- ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தின் டீஸர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என Etcetera entertainment மதியழகன் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் உருவாகிவரும் இத்திரைப்படம் நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சாயா சிங், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டாலும், கதையில் மாற்றம் செய்து சிம்பு கேரக்டரை இன்னும் அதிகமாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் சிம்புவிமானியாக நடிக்கிறார்.

Simbu's next movie teaser soon

Simbu’s next movie teaser soon