ராணா – மிஹீகா திருமண புகைப்படங்கள்

தெலுங்கில் 2010-ல் வெளியான லீடர் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராணா டகுபதி, பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிக பிரபலமானார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும்ராணா, ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்துவந்த நிலையில், கொரோனா ஊரடங்கில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்க இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்றது.

திருமணத்திற்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளதால் மிகச் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இருதரப்பு குடும்ப உறுப்பினர்கள் தவிர, திரையுலகை சேர்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Rana Daggubati - Miheeka Bajaj Wedding Photos
Rana Daggubati - Miheeka Bajaj Wedding Photos
Rana Daggubati - Miheeka Bajaj Wedding Photos

Rana Daggubati – Miheeka Bajaj Wedding Photos