இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் – நடிகரை வாழ்த்திய மாஸ்டர் பட இயக்குனர்

‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இராவண கோட்டம்’. படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன்.

இந்தப் படம் முதற்கட்டப் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‘இராவண கோட்டம்’ படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து “மச்சி, செம்ம இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்” என்று சாந்தனுவையும் வாழ்த்தியுள்ளார்.

Lokesh Kanagaraj Wishes Shanthanu Bhagyaraj