நடிகர் விஜய் ரௌடிசம், இதில் அரசியல் ஆசை வேற – தொடர்ந்து வம்பிழுக்கும் மீரா மிதுன்

சமீப காலமாக மீரா மிதுனுக்கும், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து அவர்களுடன் மல்லுக்கட்ட முடியாத மீரா மிதுன் நடிகர்கள் விஜய் மற்றும் ஜோதிகாவை நேரடியாக தாக்கி வருகிறார்.

தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில் “நடிகர் விஜய் ரௌடிசம் செய்கிறார் என்றும், இதில் அரசியல் ஆசை வேற” என்று கூறி தொடர்ந்து வம்பிழுத்துக்கொண்டிருக்கிறார் மீரா மிதுன்.

Meera Mitun Latest Video