சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம் – அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ரியா ஆஜர்

சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம் தொடர்பில் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ரியா ஆஜர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை தொடர்பாக மும்பை, பாட்னா என இரண்டு இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rhea Chakraborty Caught by Media on outside ED Office