அஜித் பட பாடலை பாடி அனைவரையும் கவரும் குழந்தைகள்

சமீபத்தில் அஜித்தின் ’விஸ்வாசம்’ திரைப்பட பாடலான ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடி தனது குழந்தையை தாலாட்டிய வீடீயோவை வெளியிட்டிருந்தார் பிரபல சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி நிலானி.

அந்த வீடியோ சமூங்கவலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் , தற்போது அந்த பாடலை குழந்தைகள் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….

kannana kanne viral video