மடிசார் புடவையில் ஜூலி – புதிய இன்ஸ்டாகிராம் படங்கள்

உலகாவில் பிரபலமான ஜல்லி கட்டு போராட்டத்தின் மூலமாக பிரபலமானவர் பிக் பாஸ் ஜூலி.

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழிச்சியின் பின்னர் ஜூலி எந்தவொரு ட்வீட் செய்தாலும் அதனை கலாய்ப்பதையே வாடிக்கையாக வைத்து வருகின்றனர் ரசிகர்கள் , ஆனால் அந்த நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

இந்நிலையில் ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

Julee Veerathamizhachi Viral Photoshoots