டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து மீதும் புகாரளிக்க உள்ளதாக நடிகை மீராமிதுன் அறிவிப்பு

சமீபத்தில் விஜய், சூர்யா ரசிகர்கள் சார்பாக மீரா மிதுனை வசைபாடும் வீடியோ ஒன்றை டிக் டொக் முத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மீரா, ஜி.பி முத்து மீது நெல்லை போலீசில் புகாரளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்

சமீப காலமாக மீரா மிதுனுக்கும், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

Meera Mitun Ready To File Cace Against Gp Muthu also