விஜய், சூர்யா ரசிகர்கள் சார்பாக மீரா மிதுனை வசைபாடும் டிக் டொக் முத்து

சமீப காலமாக மீரா மிதுனுக்கும், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் டிக் டொக் பிரபலமும் இதுகுறித்த வீடியோ ஒண்றில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ…

gp muthu latest video about meera mitun