“எனக்கு கொரோனா பாசிட்டிவ் யாரும் கால் பண்ணாதீங்க” – எஸ்பிபி வெளியிட்ட வீடியோ

தனக்கு கொரோனா ஏட்பட்டதை உறுதிப்படுத்தி எஸ்பிபி வெளியிட்டுள்ள விடீயோயோவில், தனக்கு வரும் அநேக அழைப்புக்களை எடுக்கமுடியவில்லை என்றும், தான் விரைவில் நலமுடன் வீடு திரும்பவுள்ளதாகவும் , ஆகவே நலம் விசாரித்து அழைப்புகளை எடுப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

S. P. Balasubrahmanyam latest video