நடிகர் சுஷாந்த் சிங் வங்கிக் கணக்கில் 50 கோடி பணம் காதலி ரியாவால் முறைகேடு?

நடிகர் சுஷாந்த் சிங் வங்கிக் கணக்கில் 50 கோடி பணம் காதலி ரியாவால் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக பீகார் டிஜிபி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதில் கடந்த ஆண்டு மட்டும் 15 கோடி பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை நேரில் ஆயராகுமாறு அமுலாக்கத்துறை ரியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Sushant Singh Rajput case updates