வெற்றிமாறன் நயன்தாரா இணையும் திரைப்படம்

திரைத்துறை ஜாம்பவான்கள் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா பல வருட இடைவெளியின் பின் இணையும் திரைப்படத்துக்கு ‘ஆத்தா’ என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்த்குமார் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திரைப்படத்தின் திரைக்கதை அமைப்புக்கு உதவியாக இயக்குனர் வெற்றிமாறனையும் படக்குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அறிவிப்புக்கள் விரைவில் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.

Nayanthara and Vetrimaaran joins in new movie

Nayanthara and Vetrimaaran joins in new movie