பார்வதி நாயரின் புதிய செம ஹாட்டான போட்டோஷூட் படங்கள்

தமிழ் திரை உலகில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். மேலும் கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்டே மோததே, நிமிர், சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல மொழி திரைப்படங்களில் நடித்துவரும் பார்வதி நாயர், சமூகவலைத்தளங்களில் அதிகளவான [1 miilion ] ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். இது பார்வதி நாயர் சமீபத்தில் பகிர்ந்த ஹாட்டான வைரல் புகைப்படங்களின் தொகுப்பு…..

Parvati Nair latest photoshoot updates