Bigg Boss Tamil 4 Memes Day 78
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
வழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான அசத்தல் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இது நேற்று ஒளிபரப்பான நாள் 78 குறித்தான சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்த மீம்ஸ்கள் மற்றும் கருத்து பகிர்வுகளின் தொகுப்பு இதோ…























அனிதா புருசன் பாவம்தான்!… எவ்ளோ அடி வாங்கறானோ!…
— Oviyapulavan (@Oviyapulavan) December 21, 2020
பார் முழசா சந்திரமுகியா மாறின உன் மனைவி அனிதாவ பார்.. என்ன கொடுமை சரவணன் இது..#BiggBossTamil4 pic.twitter.com/m97mE6dART
— Killer Elan SFC (@KillerElan_Offl) December 22, 2020
நாம் குஷ்புக்கு , நமிதாக்கு கோவில் கட்டுவதற்கு பதில் அனிதா புருஷனுக்குத்தான் கோவில் கட்டி வழிபடவேண்டும் 🙏. Thalaiva your Great🙏 pic.twitter.com/sAtY5o23Td
— KabilanRamasamy (@KabilanRamasam8) December 22, 2020
