Bigg boss Tamil 4

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அறந்தாங்கி நிஷா மீண்டும் அரிதாரம் போடும் வைரல் வீடியோ

Bigg boss Tamil 4

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் டிவி வீட்டு கலைஞர் அறந்தாங்கி நிஷா மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார்.

குறித்த நிகழ்ச்சிகளுக்காக நிஷா மேக்கப் போடும் வீடியோ, மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் சமூகல்வைத்தலங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்தவீடியோக்களின் தொகுப்பு…