Bigg Boss Tamil 4
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 இல் இருந்து இந்தவாரம் போட்டியாளர் அர்ச்சனா வெளியேற்றப்பட்டிருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் பல போட்டியாளர்களின் திறமைகளை அர்ச்சனா முழுங்கடித்து விட்டதாக கூறப்பட்டாலும், அர்ச்சனா தனது திறமைகளை வெளிப்படுத்திவிட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் வெளியேறிய அர்ச்சனாவை குடும்ப உறுப்பினர்கள் வரவேற்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ வீடியோ..
Leave a Reply