Yashika Aannand
தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
எப்போதும் திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ஹாட்டாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இது யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சமீபத்திய வைரல் பதிவு……
Leave a Reply