aadhi actor latest news

நடிகர் ஆதிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முன்னணி நடிகை!

தென்னிந்திய இளம் நடிகர்களில் ஒருவர் ஆதி. இவர் மிருகம், ஈரம், அரவான் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி பதித்து மிக சிறந்த மாறுபட்ட கதைகளில் நடித்து வரும் ஒரு இளம் நடிகர் ஆவர்.

இந்நிலையில் ஆதியின் 38வது பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த டுவிட் பலரை கவர்ந்து லைக்குகளை அள்ளிக் குவித்துக்கொண்டு இருக்கிறது.