thalapathi 65 updates

“தளபதி 65” படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் திகதி குறித்து வெளியான தகவல்கள்

தளபதி விஜய் நடிக்க உள்ள ’தளபதி 65’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்திருந்தது. இத்திரைப்படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.

thalapathi 65 updates

இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்புகள், மற்றும் ரிலீஸ் திகதி குறித்து படக்குழு திட்டமிட்டுள்ள தகவல்கள் கோடம்பாக்கத்தில் வெளிவந்துள்ளன.

அதன்படி தளபதி 65 இன் மற்றைய நடிகர்கள் மற்றும் திரை தொழிநுட்ப உறுப்பினர்கள் பெப்ரவரி மாத இறுதிக்குள் உறுதி செய்யப்பட்டு, படப்பிடிப்புகள் மார்ச் மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளது.

அதனை தொடர்ந்து தளபதி 65 திரைப்படத்தை 2021 தீபாவளிக்கு திரையிடுவதட்க்கும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

thalapathi 65 updates