கமல் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் 4 இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இம்முறை கலந்துகொண்ட போட்டியாளர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசிவருவதும், பொய் பேசி வருவதும் பல குறும்படங்கள் மூலம் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அந்தவகையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்வில் தனது கையில் ஸ்டாப் வாட்ச் இருக்கவில்லை என்றும், அதை அனிதாவிடம் அதை அப்பவே கொடுத்து விட்டதாகவும் அர்ச்சனா கூறியிருந்தார். ஆனால் அதை அனிதா அப்போதே மறுத்திருந்தாலும் அர்ச்சனா அதை கேட்கவில்லை. இந்நிலையில் குறித்த ஸ்டாப் வாட்ச் அர்ச்சனா கையிலையே இருந்தமைக்கான குறும்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த குறும்படம்…
#Archana Kurumpadam….
— Shalini 2.0 (@Shalini2ee) December 15, 2020
திருட்டு கிழவி Archana, ஒரு வார்த்த கூட உண்மைய பேச மாட்டா போல 😦😦
. #BiggBossTamil #BiggbossTamil4 pic.twitter.com/gAVzThesqJ
#Archana Kurumpadam….Who having Stop watch …Archana or anitha.. #BiggBossTamil #BiggbossTamil4 https://t.co/Mr4oit16SO pic.twitter.com/FHelCHHwhx
— குருநாதா⚡⚡ (@gurunathaa4) December 15, 2020
Leave a Reply