salaar - Prabhas - Rana

பிரபாஸ் – ராணா மீண்டும் பிரபல இயக்குனரின் படம் மூலம் இணைவு ?

பாகுபலி படத்தில் இணைந்து நடித்த பிரபாஸ் – ராணா கூட்டணி பிரபல இயக்குனரின் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

salaar -  Prabhas - Rana

பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அவர்கள் இருவரும் மீண்டும் கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்கும் படம் சலார் படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க, இப்படத்தில் ராணா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மலையாள நடிகர் மோகன் லாலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.