நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
வழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான அசத்தல் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இது நேற்று ஒளிபரப்பான நாள் 70 குறித்தான சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்த மீம்ஸ்கள் மற்றும் கருத்து பகிர்வுகளின் தொகுப்பு இதோ…
நேற்றைய நிகழ்ச்சிக்கு முன் போடப்பட்ட கமெண்ட்ஸ் இது…
இன்று இரவு நிஷா அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் பொழுது சிவாஜி அவர்களின் உருவில் அர்ச்சனாவை பார்க்கலாம்.அந்த கொடுமையை நான் ஏன் பாக்கணும் அப்படின்னு கேட்கிறீங்களா 😂😂😂 pic.twitter.com/vQF1vko1sJ
— DAVID BALA™ (@PRODAVIDBALA) December 13, 2020









வைச்சி செய்யுறாங்களே😃 pic.twitter.com/Wvk1Mw4e8W
— Murali France (@MuraliFrance78) December 13, 2020
Leave a Reply