bigg boss tamil 4 updates

முன்னுக்கு பின் முரணாக பேசும் ஆரி – வைரலாகும் குறும்படம்

கமல் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் 4 இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களில் ஆரி ஒரு நேர்மையான, உண்மை பேசும் போட்டியாளராக சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்ட அவரது ரசிகர்களினால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஆரியின் நேர்மையை கேள்விக்கு உள்ளாக்கும் பல குறும்படைகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தவையில் நேற்றைய நிகழ்வில் நேர்மையான முடிவுக்காக அனிதா கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் போது கடும் அமைதி காத்தார் ஆரி. அப்போது அனிதாவுக்கு பக்கபலமாக ரம்யா சில கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிஷாவை சிறந்த போட்டியாளராக தெரிவி செய்த ஆரி , குறிப்பிட சில நேரங்களுக்கு பின் ரம்யாவிடம் சுவாரிசம் கம்மியான போட்டியாளர் நிஷா தான் என தெரிவித்துள்ளார். குறித்த குறும்படம் ஆரியின் நேர்மையை கேள்விக்கு உள்ளாக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த குறும்படம்…