கமல் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் 4 இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு குரூப்பாக இயங்கும் “அன்பு” அணிக்கு தொடர்ந்து கமல் முட்டு கொடுத்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட போட்டியாளர் நிஷாவை சக போட்டியாளர்கள் போல் நாங்களும் தேடிக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்த போதும், காணாமல் போன நிஷாவை விட, சிறப்பாக விளையாடிய சனம் குறைவான வாக்குகளை பெற்றதாக கூறி சனத்தை வெளியேற்றியிருந்தார்.
இந்நிலையில் இவ்வாரம் நடைபெற்ற ரோபோட் டாஸ்கில் போட்டியாளர் ரியோ favoritism பாவொரிட்டிசும் செய்த குறும்படம் ஒன்றும், நிஷா, சோம், அர்ச்சனா போன்றோர் மாற்றி மாற்றி பேசும் குறும்படம் ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவ் குறும்படங்களின் அடிப்படையில் அன்பு அணியினரை கேள்வி கேட்கவேண்டும் என கமலிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதோ அந்த குறும்படங்களின் தொகுப்பு …
Kurum padam for Rio pic.twitter.com/cjB0r6bCiF
— RENU (@RENU34380905) December 11, 2020
Leave a Reply