பாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த 1978ம் ஆண்டு வெளியான திரில்லர் வெற்றி திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. திரைப்படத்துக்கு இசை இளையராஜா.

தமிழில் பல்வேறு விருதுகளை வென்று குவித்த இப்படம் பல பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்க இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல், ஸ்ரீதேவி கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Sigappu Rojakkal part 2

Sigappu Rojakkal part 2