Samyuktha Shanmughanathan

பிக்பாஸ் சம்யுக்தாவின் புதிய அழகிய வைரல் போட்ஷூட் படங்கள்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்தவாரம் போட்டியாளர் சம்யுக்தா வெளியேற்றப்பட்டிருந்தார். இருந்தும் சம்யுக்தா அதிகளவிலான ரசிகர்களை கொண்ட சம்யுக்தாதனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்த புதிய போட்ஷூ புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்பட பதிவு…