bigg boss tamil 4 latest updates

வெளியேற்றப்பட்டார் சனம் ஷெட்டி – பிக் பாஸ்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த போட்டியாளர் இன்று வெளியேற்றப்பட்டுள்ளநிலையில், குறித்த காட்சிகள் நாளை ஒளிபரப்படவுள்ளது.

இம்முறை ரசிகர்களின் வாக்குகளுக்கு வந்த போட்டியளர்களில் சனம் செட்டி வெளியேறவுள்ளதாக பிக் பாஸ் குறித்த தகவல்களை முன்கூட்டியே வெளியிட்டுவரும் ஊடகவியலாளர் கிஷோர் சுவாமி முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது பிக் பாஸ் படப்பிடிப்புகள் குறித்த தகவல்களை பெரும்பாலும் உறுதிப்படுத்திவரும் Troll Big Boss Tamil [Tbbtamil] and இமாத் [Imadh] சனம் வெளியேறுவதை உறுதிப்படுத்தியுள்ளார்கள் ..

bigg boss tamil 4 latest updates