நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
வழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான அசத்தல் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இது நேற்று ஒளிபரப்பான நாள் 59 குறித்தான சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்த மீம்ஸ்கள் மற்றும் கருத்து பகிர்வுகளின் தொகுப்பு இதோ…












சும்மா கிழி…. கிழிச்சி தொங்க விட்டுட்டா அனிதா🤣🤣🤣
— சகி (@sangeetha112233) December 2, 2020
ரியோலாம் எதுக்கு விளையாட வரனும் உன்னைய தூக்கிவிட ரெண்டு பேர் தேவைப்படுது நீ individual player கிடையாது உன்னை மட்டுமே நம்பி இங்க வரல நீ.. pic.twitter.com/JTrHXfOtM1
பிக்பாஸ்ல போட்டியாலர எலிமினேட் பன்றது மக்கள் இல்ல முருகேசா, இந்த அனிதா தான்..😂😂😂
— safeek seyed (@safeek15) December 2, 2020
எப்படிதான் காறிதுப்பிகிட்டாலும் எண்டுல கை கொடுத்து, கட்டிபுடுச்சி உங்க நடிப்பை காட்டுறீங்களே!… சூப்பரு!.. pic.twitter.com/YiNWDBinAl
— Oviyapulavan (@Oviyapulavan) December 2, 2020