bigg boss tamil 4 updates

பாலாஜி சொன்னதுக்கு மீண்டும் ஆதாரம் சிக்கிடிச்சு – அன்பு குரூப்பின் பக்கா ஸ்ட்ராட்டஜி

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இயங்கி வரும் அன்பு குரூப் குறித்து பலரும் விசனம் தெரிவித்து வந்தாலும், அதுகுறித்து பிக் பாஸோ இல்லை கமலா கடுமையான கண்டிப்புக்களை இதுவரை வைத்ததாக தெரியவில்லை. ஆனால் இதனால் தானோ தெரியவில்லை, பிக் பாஸ் விளையாட்டுக்களை அவ்வப்போது குழப்பிவரும் பாலாஜி, அர்ச்சனா குரூப்பை எதிர்க்கும் ஒரே காரணத்துக்காக ரசிகர்களினால் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கமல் எப்பிசோட்டில் “இந்தவாரம் நோமின்டே ஆகணுமா , லவ் போர்டில் யாருடனாவது சண்டை போடுங்க, நோமின்டே ஆகலாம் ” என தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் தற்போது அதட்கான குறும்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இது அந்த குறும்படம்…