நீண்ட இடைவெளியின் பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் நடிகை

சமீபத்தில் கோசுலோ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

Actress Sudharani Back To Tamil Cinema

இயக்குனர் சந்திரகாந்த் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை பி.ஆர்.ராஜசேகர் தயாரித்துள்ளதுடன் கதை திரைக்கதையையும் எழுதியுள்ளார். மேலும் கோபால் இசையமைக்க, ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்த்தின் மூலம் தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்த சுதாராணி 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.

மேலும் படத்தில் சுரேஷ் ஹெப்லிகர், நடிகை லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, அச்சுதா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Actress Sudharani Back To Tamil Cinema

Actress Sudharani Back To Tamil Cinema