Bigg Boss Tamil · News · News Brief

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா கேக் வெட்டி கொண்டாட்டம் – படங்கள்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இம்முறை ரசிகர்களின் வாக்குகளுக்கு வந்த போட்டியளர்களில் போட்டியாளர் சம்யுக்தா, நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் குறைவான வாக்குகளை பெற்றுவந்த நிலையில், நேற்று சம்யுக்தா வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வெளியேறிய சம்யுக்தாவை அவரது குடும்பத்தினர் வரவேற்ற புகைப்படங்கள் மற்றும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் எட்டு வாரங்களுக்கு பின் தனது குழந்தையுடனும், குடும்பத்தினர்களுடனும் சம்யுக்தா மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

samyuktha bigg boss tamil 4
samyuktha bigg boss tamil 4
samyuktha bigg boss tamil 4
samyuktha bigg boss tamil 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *