News · News Brief

சாராயக்கடையில் சரக்கு வாங்கும் சிறுவன் – சர்ச்சையை கிளப்பிய சூரரைப்போற்று காட்சி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘சூரரைப்போற்று’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஊடகங்களும் திரை ரசிகர்களும் இத்திரைப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த காட்சியில் இரண்டு சிறுவர்கள் சாராயக்கடையில் சரக்கு வாங்கும் காட்சி பதிவாகியுள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகும் குறித்தக்காட்சி குறித்து கேள்வியெழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள், ஏன் குறித்த காட்சியை தணிக்கை குழுவும் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனன்ர்.

இதோ அந்த குறித்த காட்சி—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *