நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
வழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான அசத்தல் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இது நேற்று ஒளிபரப்பான நாள் 54 குறித்தான சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்த மீம்ஸ்கள் மற்றும் கருத்து பகிர்வுகளின் தொகுப்பு இதோ…











அக்காவின் மடியில் தம்பி
— Keerthana (@keerthanasg1) November 27, 2020
தம்பிக்கு தலையை வாரி விடும் தங்கை#பாண்டியன்_ஸடோர்ஸ்
இன்று இரவு 9.30 pm மணிக்குஉங்கள் Vijay TV யில் காணத்தவறாதீர்கள்
🤪😝😛
#பிக்பாஸ் #BiggBosstamil #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/LdgWFQMjv3
பேம்ப்பரிங் பேபி🤣🤣🤣 அவன் அங்க படுத்தாலும் இவ இங்க இருந்து நோண்டிட்டு இருக்கா pic.twitter.com/oRsySgWV97
— சகி (@sangeetha112233) November 27, 2020
Leave a Reply