bigg boss tamil 4 latest updates

மீண்டும் ஒரு மருத்துவ முத்தமா ? – வைரல் பிக் பாஸ் குறும்படம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் அடுத்த போட்டியாளர் இன்று வெளியேற்றப்பட்டு, குறித்த காட்சிகள் நாளை ஒளிபரப்படவுள்ளது. மேலும் இம்முறை ஜித்தன் ரமேஷ் வெளியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் காதல் ஜோடிகளாக பாலாஜி மற்றும் ஷிவானி வலம் வருவதாக பலரினாலும் தெரிவிக்கட்டாலும் , குறித்த இருவரும் அதனை மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பாலாஜி , ஷிவானியை முத்தமிடும் காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது இன்னொரு மருத்துவ முத்தம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.