பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்

தமிழில் சின்னத்திரை நாயகிகளில் பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து அதிகளவான ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர் சித்ரா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமான சித்ரா எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஈடுபாட்டுடன் இருப்பதுடன், பல போட்ஷூட் புகைப்படங்களை தன் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் சித்ரா பகிர்ந்த புதிய போட்ஷூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைபடஙக்ளில் தொகுப்பு…

Pandian Stores Chitra latest viral photos