நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
வழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான அசத்தல் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இது நேற்று ஒளிபரப்பான நாள் 53 குறித்தான சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்த மீம்ஸ்கள் மற்றும் கருத்து பகிர்வுகளின் தொகுப்பு இதோ…
கடும் வெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள பிக் பாஸ் படப்பிடிப்புகள் இன்று ஆரம்பாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




















அன்பின் இலக்கணங்களே
— Keerthana (@keerthanasg1) November 27, 2020
நீங்கள் Aajeethத நீங்க எல்லாம் பாராட்டினதுட reason #Rio save ஆகிட்டான் என்பதற்காக என்று எல்லோரும் அறிவோம்
😐😏😏#பிக்பாஸ் #BiggBosstamil #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/mjDNr2nXxh
சமுக அக்கறைக்காக bigbosss போட்டியாளர்கள் தமது முழு சம்பளத்தையும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவார்கள் (கமல் உட்பட😂)
— 💖 ᴍɪɴɪ 💖 (@Kuttymaa_) November 27, 2020
கொளுத்தி போடுவம் 🚶♀️#BiggBossTamil #BiggBossTamil4
Title winner pic.twitter.com/w7KJcxjLXq
— தொண்டன (@GtRkYbRkSsqiYhi) November 27, 2020
@vijaytelevision இப்ப என்ன இவன் ஹீரோ ன்னு நாங்க ஒத்துக்கணும். டைட்டில் எப்படியும் இவனுக்கு தான் தூக்கி குடுக்க போற. அதுக்கு இவ்ளோ அலப்பறை பண்ணி எங்களை சாவடிக்கறீங்க. #BiggBossTamil4
— DK (@Im_Unlucky_Soul) November 27, 2020
#Rio உன் மூஞ்ச பாத்து எங்களுக்கு கூட ரொம்ப tired ஆகிடுச்சு டா.
— DK (@Im_Unlucky_Soul) November 27, 2020
உன் கம்பெனி @vijaytelevision கேக்க மாட்டேன்றான்.
😑😑🤢🤢#BiggBoss4Tamil #BiggBossTamil4
Leave a Reply