Bigg Boss Tamil · News Brief · Photos Gallery

புடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மா

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 இல் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரேஷ்மா. மேலும் வேலையேன்னு வந்த வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்த்தின் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. சமூகவலைத்தளங்களில் எப்போதும் ரசிகர்களுடன் தன் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருபவர் ரேஷ்மா.

இது பிக் பாஸ் ரேஷ்மா சமீபத்தில் பகிர்ந்த புதிய வைரல் படங்கள் இதோ ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *