நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
வழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான அசத்தல் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இது நேற்று ஒளிபரப்பான நாள் 50 குறித்தான சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்த மீம்ஸ்கள் மற்றும் கருத்து பகிர்வுகளின் தொகுப்பு இதோ…








உன் செடிய பார்துக்கவே முடில இதுல மத்தவங்க எப்டி பார்துக்ராங்கண்ணு பார்த்தாராம். எப்பா டேய்.
— katharbasha (@bashaammu) November 24, 2020
Bigg Boss Tamil 4 Memes Day 50
Leave a Reply