உருவாகியது புதிய தயாரிப்பாளர் சங்கம் – இயக்குனர் பாரதிராஜா அறிவிப்பு

தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் இடம்பெறும் முரண்பாடுகளை தொடர்ந்து , தான் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்துள்ளதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” கொஞ்சம் வலியோடு தான் தொடங்குகிறேன், பிரவேசம் வலிமிக்கது தான், ஆனால் பிறப்பு அவசியமாச்சே.

அப்படித்தான் இந்த இனொரு முயட்சியும். புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் உறுப்பினர் சேர்க்கை தனது தலைமையில் இன்றில் இருந்து தொடங்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Bharathiraja statement
Bharathiraja statement
Bharathiraja statement

Bharathiraja statement