என் பாதுகாவலன் – பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுசித்ரா வெளியிட்ட முதல் பதிவு

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் நீண்ட இடைவெளியின் பின் நாளை அடுத்த போட்டியாளர் வெளியேற்றப்பட்டு, குறித்த காட்சிகள் இன்று ஒளிபரப்படவுள்ளது.

ஏற்கனவே நாம் தெரிவித்த தகவலின் படி, நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுசித்ரா வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது வெளியே வந்துள்ள சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “என் பாதுகாவலன்” என தெரிவித்து விநாயகர் படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

ஆனால் ரசிகர்களோ தம்மை பிக் பாஸ் காப்பாற்றி விட்டதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனன்ர்.