Bigg Boss Tamil · News Brief

பின்னழகை காட்டி, ஹாட்டான ஒய்யார நடை நடக்கும் யாஷிகா ஆனந்த் வைரல் வீடியோ

தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

எப்போதும் திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ஹாட்டாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இந்நிலையில் பின்னழகை காட்டி, ஹாட்டான ஒய்யார நடை நடக்கும் யாஷிகா ஆனந்தின் வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *