குறைவான வாக்குகளில் 3 பெண் போட்டியாளர்கள் – அடுத்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தானம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் நீண்ட இடைவெளியின் பின் நாளை அடுத்த போட்டியாளர் வெளியேற்றப்பட்டு, குறித்த காட்சிகள் நாளை மறுதினம் ஒளிபரப்படவுள்ளது.

இந்நிலையில் கிடைத்த உள்ளக தகவல்களின் படி , குறைந்தளவிலான வாக்குகளில் சம்யுக்தா, அனிதா மற்றும் சுசித்ரா உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அதிகுறைவான வாக்குகளில் அனிதா மற்றும் சுசித்ரா உள்ளதாகவும், இதில் சுசித்ரா குறைவான வாக்குகளை பெற்றாலும், அனிதா வெளியேறும் வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

bigg boss tamil 4 elimination news

bigg boss tamil 4 elimination news