தல அஜித்தின் 28வருட திரை வெற்றிபயணத்தை முன்னிட்டு சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவளித்த தல ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தல அஜித்தின் 28வருட திரை வெற்றிபயணத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு சமூகநல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தல அஜித்தின் 28வருட திரை வெற்றிபயணத்தை முன்னிட்டு சாலையோர ஆதரவற்றவர்களுக்கு தல ரசிகர்கள் உணவுகளை வழங்கி வைத்தனர்.

Ajith fans viral photos
Ajith fans viral photos
Ajith fans viral photos
Ajith fans viral photos

Ajith fans viral photos