தல அஜித், தளபதி விஜயுடன் தனது அறிமுகத்தை பகிர்ந்து கொள்ளும் அம்பானி ஷங்கர்

கருணாஸின் நடிப்பில் வெளிவந்த அம்பா சமுத்திரம் அம்பானி திரைப்படத்தில் நடித்த அம்பானி ஷங்கர் திரைத்துறையில் தனது அனுபவங்களை சினிமா விகடனுடன் பகிர்ந்துகொண்டார்.

அதில் தல அஜித், தளபதி விஜய்,வைகை புயல் வடிவேலு, சிம்பு ஆகியோருடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இதோ அந்த செவ்வி…..

Ambani Shankar latest video