பிக்பாஸ் லாஸ்லியா தந்தை கனடாவில் திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 இன் மூலம் பிரபலமானவர்கள் போட்டியாளர் லொஸ்லியா மற்றும் அவரது தந்தை மரியநேசன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து லொஸ்லியா தற்போது படங்களில் நடித்துவரும் நிலையில், லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லாஸ்லியாவின் தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.