காணவில்லை போஸ்டர் – போனி கபூரை வைத்து செய்யும் தல ரசிகர்கள்

எதோ ஒருவகையில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது படக்குழுவினரிடம் இருந்து வந்துகொண்டிருக்கிறது.

ஆனால் தல அஜித்தின் வலிமை குறித்த எந்த தகவலும் நீண்டகாலமாக வெளிவராத நிலையில், சலிப்படைந்துள்ள தல ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் கடந்த 8 மாதங்களாக வலிமை பட அப்டேட் எதுவும் காணவில்லை தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

valimai movie latest updates

valimai movie latest updates