ஹாலிவுட் திரைப்படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் – ஆசி வழங்கிய பாரதிராஜா

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்க்ஷி அகர்வால்.

தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் nadiththuvarum சாக்க்ஷி அகர்வால் ‘வல்லதேசம்’ படத்தை இயக்கிய இயக்குனர் N.T.நந்தா இயக்கும் 120 hours என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் ட்ரைலரை சமீபத்தில் வெளியிட்ட பாரதிராஜா இயக்குனர் N.T நந்தாவுக்கு ஆசி வழங்கியது மட்டுமின்றி நடிகர்களுக்கும் ஆசி வழங்கியுள்ளார்.

இந்த படத்தில் பால் டெர்ரி, சீன் க்ரோனின், உள்பட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பணிபுரிந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.